Saturday, June 6, 2009

பார்வை குறையுள்ள மாணவிக்கு கல்வி உதவித் தொகை


முஹம்மது இஸ்மாயில் பார்வை குறைவுள்ள மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழ்ங்குகிறார்.
இடம் : சென்கூடன் பள்ளி .சுந்தரபுரம் . உடனிருப்பவர் ஆசிரியை வாணி .

Wednesday, June 25, 2008

welcome


அஸ்ஸலாமு அலைக்கும்
கோயமுத்தூர் பைத்துல் மாலின் இணைய தளத்தில் உங்களை வரவேற்கிறோம்।
இது பைதுல் மாலின் சின்னம்।
விரித்து வைக்கப் பட்டிருக்கிற புத்தகத்தை ஏந்தி நிற்கும் இந்தக் கரங்கள் கல்விப் பணியில் உதவும் பைதுல் மாலின் இலட்சியத்தை !
இன்னொரு பார்வையில் ஆதரவு தேடும் உள்ளங்களை தாங்கி நிற்கும் பைத்துல் மாலின் சேவையை நினைவூட்டுகிறது।